திங்கள், 11 ஜூலை, 2011

குறிஞ்சி வட்டம் 45


குறிஞ்சி வட்டம் – 45
17.07.2011 ஞாயிறு,
சரியாக பிற்பகல் 3 மணிக்கு,

செஞ்சிக் கோட்டை,
சிவன் கோவில் பூங்கா,
குறிஞ்சி மண்டபத்தில்.

------------ஒருங்கிணைப்பு:-------------
நறுமுகை
29/35, தேசூர் பாட்டை, செஞ்சி 604 202.
94861 50013, 92444 05029, 99768 83905,
90036 24066, 98427 23847.

  
நூல் திறனாய்வுக் கூட்டம்
இயற்கை சிவத்தின்
கட்டை விரல்களின் கல்லறை
கவிதைத் தொகுப்பு

பேரா வே.நெடுஞ்செழியன்
ஆய்வாளர் மனுஷி

#
ஆலாவின்
தொப்பக்கூத்தாடி
சிறுகதைத்தொகுப்பு

பேரா இரா.செல்வன்
ஆய்வாளர் த.தனஞ்செயன்

                            ___________________________