வெள்ளி, 9 டிசம்பர், 2011

செஞ்சி ஆயிரங்கால் மண்டப சிற்பங்கள்



வாமண அவதாரம்




திரிவிக்ரம அவதாரம்


தவழும் கிருஷ்ணன்














கோபுர வாயிலில் உள்ள புராண / இதிகாச கதைகளை 
உணர்த்தும் புடைப்புச் சிற்பங்கள்








ஜெ.ரா


பா.சாமி








Posted by Picasa

வரலாறு

செஞ்சியில் ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் இக்கோயில் தொல்லியல் துறையால் வேங்கடரமணர் ஆலயம் எனக்குறிக்கப்படுகிறது. ஆனாலும் கோயில் கல்வெட்டு இக்கோயில் இறைவனை திருவேங்கடமுடையான் என்கிறது.

150 மீட்டர் நீளமும் 64 மீட்டர் அகலமும் கொண்ட இப்பெரிய கோயிலை செஞ்சியை கி.பி. 1540 முதல் 1550 வரையிலான பத்தாண்டுகள் ஆண்ட முத்தாயலு நாயக்கர் கட்டிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: